இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை, சிப்காட், கலவை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், பஞ்சு, மூலப்பொருட்கள் எரிந்தன. இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்