ராணிப்பேட்டையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சந்திரகலா, 2026 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (பிப். 23) வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 9,44,490 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4,61,213 பேரும், பெண் வாக்காளர்கள் 4,83,277 பேரும் அடங்குவர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி