மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இடிந்து விழுந்த வீடு மற்றும் இதர 9 வீடுகளில் அடித்தளம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்று வீட்டின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அடித்தளத்தை ஆய்வு செய்ததுடன் வீட்டின் தரத்தினையும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நடராஜன், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் கந்தசாமி, வித்யாசாகர் ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்