போலீசார் அவரை பிடித்து அவரது பையில் சோதனையிட்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நாரிபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா எடுத்து வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
MI vs PBKS: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு