காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொலை வழக்குகளில் இருவர் தலைமறைவாக இருந்தனர். கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் காவேரிப்பாக்கம் தனிப்படை போலீசார் நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் பதுங்கி இருந்த விஜய் (44) புதுப்பட்டு கிராமம் திடீர் நகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து ராணிப்பேட்டை கோர்ட்டில் ஒப்படைத்தனர்