குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபர்கள் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேல்பட்டி ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (20) மற்றும் சுனில் (19) என்பதும், அவர்கள் வந்த பைக் குடியாத்தத்தில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி