வேலூர்: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

வேலூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.13 காலை 9 மணி முதல் மாலை வரை ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதி. மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருவலம், சிவானந்தபுரம், கே.ஆர். தாங்கல், கம்மராஜபுரம், எளையநல்லூர், தேம்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், அம்மூண்டி, குப்பத்தமோட்டூர் மற்றும் திருவலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி