கொல்லமங்கலத்தில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொல்லமங்கலம் வருவாய் கிராமத்தில் உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 14/06/2025 இன்று குடும்ப அட்டையில் ஆதார் எண் இணைத்தல், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், கைபேசி எண் இணைத்தல் மற்றும் குறைபாடுகள் நிவர்த்தி செய்தல் சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் திரு. வெங்கடேசன் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் முகிலன், கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி