குடியாதத்தில் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு!

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை, லட்சுமி கார்டன் பகுதியில் பாக்கம் ஏரி நிரம்பி வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் அடைத்து, சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி