குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

குடியாத்தம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே. 23) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, கதிர்குளம், வீரிசெட்டிபல்லி, கே. மோட்டூர், பிச்சனூர், தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த மின் நிறுத்தம் அமல்படுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி