குடியாத்தத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (44). இவர், குடியாத்தம் டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, அடிதடி, வழிப்பறி என தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், மகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ். பி. மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கலெக்டர் சுப்புலட்சுமி மகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி