குடியாத்தம்: லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவி பொறியாளர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி உதவி பொறியாளராக இருப்பவர் நிர்மல் குமார். இவர் இன்று (ஏப்ரல் 7) கணிரீகசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் லிங்கேஸ்வரன் என்பவரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி