குடியாத்தத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

குடியாத்தம் தரணம்பேட்டை மக்கா மஜித் மதரஸாமதரசா பகுதியில் தனியார் கண் மருத்துவமனை மற்றும் மக்கா மஜித் சேவை குழு இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (ஜூன் 01) காலை 10 மணி அளவில் துவங்கப்பட்டது. டாக்டர் கலீல் அகமது முதன்மை மருத்துவர் தலைமையில் கண்வலி, கருவிழி, பரிசோதனை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல்வடிதல், வெள்ளை எழுத்து கண்புரை பரிசோதனை ஆகியவை பரிசோதனை செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி