வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தலைமையில் மாவட்ட கல்வி ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகளின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர் மகாலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!