அது போல் கொட்டகையில் வந்து பார்த்த பொழுது கன்றுகுட்டியை மர்மமான முறையில் படுகாயம் அடைந்திருந்தது. இச்சம்பவம் குறித்து கண்ணையன் அளித்த தகவலின் பேரில் பேர்ணாம்பட்டு வனத்துறையினர் கோட்டையூர் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம்
வேலூர்: கஞ்சா வழக்கில் கைதானவர் சிறையில் பலி!