குடியாத்தம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன் (21), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. காதல் தோல்வியால் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி