வேலூர்: மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த மதன் குமார் டி.வி. மெக்கானிக் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மதன் குமார் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி