தற்பொழுது கே.வி. குப்பம் தாலுகா வேலம்பட்டு கிராமத்தினர் இன்றும், கெம்மாங்குப்பம் கிராமத்தினர் 24ஆம் தேதியும் மாடு விடும் விழா நடத்த திட்டமிட்டனர். அதற்காக காப்பீடு தொகை செலுத்தி அனுமதி கூறியிருந்தனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் மேற்கண்ட இரண்டு கிராமங்களில் தேதி குறிப்பிடாமல் மாடு விடும் விழாவினை ஒத்தி வைத்துள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
3வது நாளாக இன்று நேர்காணல் நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்