அப்பொழுது வெள்ளதசரதன் என்பவரது சில்லறை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 140 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வெள்ளை தசரதனை கைது செய்த பேரணாம்பட்டு போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்