வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்படும் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியினை பெற தாட்கோ (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி