குடியாத்தம் அருகே கணவன் மனைவி பிரச்னையில், கணவர் மீது பொய்யான புகார் தந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதால் சித்தூர் கேட் பகுதியில் இன்று மாலை 4.00 மணி அளவில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் AIMIM கட்சியின் சார்பாக நகர காவல் நிலையம் அருகே மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதனால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.