கே. வி. குப்பம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கே. வி. குப்பத்தை அடுத்த மாச்சனூர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (24), 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சிக்கி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மனோஜ்குமார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே. வி. குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி