அப்பொழுது கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 12 பேரை ஒரே நாளில் குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் கள்ளச்சாராய பொட்டலங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது குறித்து குடியாத்தம் தாலூக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி