இது தீவிரமாக வைரலான நிலையில், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்திய நிலையில், வளைகாப்பு போல வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரியை சஸ்பெண்ட் செய்தும்; தலைமை ஆசிரியர் பிரேமாவுக்கு விரிவான விளக்கம் அளிக்கவும் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்