வேலூர்: 4 தொகுதிகளை கைப்பற்றிய தவெக

கடந்த மாதம் 23ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 88.77% வாக்குகள் பதிவாகின. நேற்று மாலை நடந்த வாக்கு எண்ணிக்கையில், தவெக வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அணைக்கட்டு தொகுதியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.

தொடர்புடைய செய்தி