உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய சலுகைகள் கிடைத்திட விழிப்புணர்வு கூட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் எல். சடகோபன், எம். சி. லோகு யாதவ், ராமகிருஷ்ணன், மனோகரன், கே. ஜி. சம்பத், முன்னாள் கவுன்சிலர் கே. ஜி. சேகர், கே. வெங்கடேசன், சந்தோஷ்குமார், பி. வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்