வேலூர்: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜனவரி 10) காட்பாடி ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் 55 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சுப்புலட்சுமி, துணை மேயர் சுனில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி