வேலூர்: தவறவிட்ட பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் ஆர் எஸ் நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே இருந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதில் பத்தாயிரம் ரூபாய் செல்போன் இருந்தது. இதனையடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் அன்பழகன் முன்னிலையில் பையை தவறியவர்களிடம் பையை ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி