அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் 6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த ராணிப்பேட்டை மாவட்டம் கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கார் உதிரி பாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து