வள்ளிமலை அருகே காப்புக்காட்டில் திடீர் தீ விபத்து

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த மகிமண்டலம் காப்பு காடு பகுதியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. செடி, கொடி, மரம், புற்கள் தீப்பற்றி மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. ஆண்டுதோறும் வெயில் காலங்களில் மலைகளுக்கு தீ வைக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி