வேலூரில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்ட

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்ய தவறியதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி