இந்த திடீர் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள், மாட்டுக் கொட்டாய், 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் கருகி நாசமானது. பனை மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், யாராவது தீ வைத்தார்களா என்பது குறித்தும் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனைமரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“விஜய் மேலாளர் என்னிடம் பணம் தருவதாக பேரம் பேசினார்”.. தவாக தலைவர் வேல்முருகன்