வேலூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாவட்ட குறை தீர்ப்பாளராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிபவர்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை 8925811344 என்ற எண்ணிலோ அல்லது velloreombudsperson@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.