காட்பாடி: வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை கூட்டம்

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் ஜெகத்ரட்சகன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி