வேனை சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் பிடிபட்ட கிளீனர் காட்பாடி கழிஞ்சூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பதும், வேனை ஓட்டி வந்தவர் சதீஷ் என்பதும் தெரியவந்தது. கிளீனர் தமிழரசனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் சதீஷை தேடிவருகின்றனர்.
திருப்பத்துார் டவுன்
வேலூர்: நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி சேற்றில் சிக்கி பரிதாபம்