வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே அவருக்கு பிரசவவலி அதிகரித்தது. உடனே ஆம்புலன்சை டிரைவர் ஆசைத்தம்பி ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து சந்தியாவிற்கு மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி பிரசவம் பார்த்தார். ஆம்புலன்சில் வைத்தே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி