வேலூர்: எடப்பாடி பழனிசாமி வருகை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் இன்று மாலை 5.30 மணிக்கு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகிலும், 6.30 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகிலும் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி