இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தீபக்கின் நண்பர்கள் மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா தலைமையில் போலீசார் விரைந்து சென்று தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை