காட்பாடியில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி அக்ராவரம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் போய் (36) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சங்கர் போயை கொலை செய்ததாக காட்பாடி அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த பாபு (26), சூரியா (25), திருமால் (41), ஜோஸ்வா (29), சுனில் (27) ஆகிய 5 பேரை காட்பாடி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி