வேலூரில் 2000 கிலோ போதை பொருள் அழிப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட சுமார் 2000 கிலோ எடையுடைய புகையிலை பொருட்கள் நேற்று அழிக்கப்பட்டன. சுமார் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இந்த பொருட்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் தீயிட்டு அழிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி