வேலூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

வேலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த அரவிந்த்(22) உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குணமடையாத நிலையில், நேற்று காலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி