சென்னையில் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் தொல்லை.. இளைஞர் கைது

சென்னையில் நள்ளிரவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறி, ஆந்திராவைச் சேர்ந்த சாய் தேஜா (25) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில் போலீசார் தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி