திருப்பத்தூர்: கரும்பு ஆலையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி கேத்தானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சர்க்கரை ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக எண்ணி, அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கரும்பு வெட்டும் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி