நாட்றம்பள்ளி அடுத்த மல்ல குண்டா பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் தேசிய நெடுஞ்சாலை அருகில் இடம் வேண்டும் என்று ஆட்சியரிடம் அமைச்சர் கேட்டுள்ளார். எனவே அந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் விரைவில் தொழில்பேட்டை அமைக்க ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் n பாம்பு சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.