தகவல் அறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அடிப்பட்டு இறந்து கிடந்த 7 எருமை மாடுகளை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யாருடைய எருமை மாடுகள் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் மோதி உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதற்காக ரயில்வே துறையினர் ஒரு திட்டத்தை வகுத்து தற்போது சென்னையில் இருந்து பெங்களூர் வரை ரயில்வே தண்டவாளத்திற்கு இருபுறமும் இரும்பு பேரி கார்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?