நாட்றம்பள்ளியில் அடிப்படை வசதிகள் வேண்டி போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் புதிய பள்ளி வகுப்பறை கட்டித்தர தரக்கோரி பெற்றோர்கள் மாணவர்கள் போராட்டம். நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி