நாட்றம்பள்ளியில் ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் பூஜை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மண்டலகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணவட்டம் பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் காலை சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் பக்திகளை வெளிப்படுத்தினர். ஆலய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி