ஒடுகத்தூர்: மின்வேலியில் சிக்கி தந்தை 2 மகன்கள்

ஒடுகத்தூர் அருகே ராமநாயினிகுப்பம் கிராமத்தில் விவசாயி ஜானகிராமன் (55) மற்றும் அவரது இரண்டு மகன்கள் விகாஷ், ஜீவா ஆகியோர் வனவிலங்குகளுக்கு வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகன் லோகேஷ் படுகாயமடைந்தார். நிலத்திற்கு சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தையை காப்பாற்ற முயன்றபோது மகன்களும் மின் வேலியில் சிக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி