வேலூர் ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இளங்கலை அறிவியல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் (B. Sc-Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) படித்திட www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி