தினம் தோறும் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேருந்துகள் சென்று வருவது வழக்கம் இந்நிலைகளில் மழை தண்ணீர் போவதற்கு வழி இன்றி சுமார் 5 அடி அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி உற்று வருகின்றனர். உடனடியாக நகராட்சி பணியாளர்கள் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!